சென்னை: Today காதலர் தினம் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த தினத்திற்கு ஒரு பக்கம் ஆதரவும், மறுப்பக்கம் எதிர்ப்பும் நிலவி வருகிறது. இந்நிலையில் காதலர்கள் யாரும் தவறான முடிவுக்கு செல்லக்கூடாது என்றும், பூங்காக்களில் எல்லை மீறக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். காதலர் தினத்தை கொண்டாடுபவர்கள், எதிர்ப்பவர்கள் என இரு தரப்பு குறித்தும் போலீசார் கண்காணிக்க அந்த மாவட்ட எஸ்.பி., மூலம் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் உஷார்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காதலர்கள்
சந்திக்கும் இடங்களான பூங்காக்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், சினிமா
தியேட்டர்கள், கடற்கரை உள்ளிட்டஇடங்களில் போலீசார் சாதாரண நபர்கள் போல் கண்காணிக்கவும் மேலும் சுற்றுலா ஸ்தலங்களில் உள்ள விடுதிகள், லாட்ஜ்களில் ஜோடிகளாக வருவோர் குறித்து தகவல் தெரிவிக்கவும் அறிவறுத்தப்பட்டுள்ளது. காதலர் தினத்தில் தவறான முடிவை எடுக்கும் நோக்கத்தில் இருப்பவர்கள்
கண்காணித்து அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று சிறப்பு கவுன்சிலிங்
நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இதேபோல் காதலர் தினத்திற்குஎதிர்ப்பு தெரிவிப்போர், விலங்குகளுக்கு திருமணம் நடத்துவோர், காதலர்கள் சந்திக்கும் இடத்தில் எதிர்ப்பை தெரிவித்தல், காதலர் தின அட்டைகளை கிழித்து தீ வைத்தல் போன்றவைகளை கண்காணித்து தடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எப்படியே நாளைக்கு பூங்காக்கள் நிரம்பி வழியும் என்பது தான் உண்மை
Posted by tssrajkumar & Dev@Thiyagu
ReplyDeleteking of villages
ReplyDeleteHi Vadakkuserpatty, as a villager i like your blog pa...
ReplyDeleteநீங்கள் காதல் செய்பவரா ? உஷார் !
ReplyDeleteசென்னை: Today காதலர் தினம் கொண்டாடப்படவிருக்கிறது. இந்த தினத்திற்கு ஒரு பக்கம் ஆதரவும், மறுப்பக்கம் எதிர்ப்பும் நிலவி வருகிறது. இந்நிலையில் காதலர்கள் யாரும் தவறான முடிவுக்கு செல்லக்கூடாது என்றும், பூங்காக்களில் எல்லை மீறக்கூடாது என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
காதலர் தினத்தை கொண்டாடுபவர்கள், எதிர்ப்பவர்கள் என இரு தரப்பு குறித்தும் போலீசார் கண்காணிக்க அந்த மாவட்ட எஸ்.பி., மூலம் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் உஷார்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காதலர்கள்
சந்திக்கும் இடங்களான பூங்காக்கள், ரயில்வே ஸ்டேஷன்கள், சினிமா
தியேட்டர்கள், கடற்கரை உள்ளிட்டஇடங்களில் போலீசார் சாதாரண நபர்கள் போல் கண்காணிக்கவும் மேலும் சுற்றுலா ஸ்தலங்களில் உள்ள விடுதிகள், லாட்ஜ்களில்
ஜோடிகளாக வருவோர் குறித்து தகவல் தெரிவிக்கவும் அறிவறுத்தப்பட்டுள்ளது. காதலர் தினத்தில் தவறான முடிவை எடுக்கும் நோக்கத்தில் இருப்பவர்கள்
கண்காணித்து அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று சிறப்பு கவுன்சிலிங்
நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இதேபோல் காதலர் தினத்திற்குஎதிர்ப்பு தெரிவிப்போர், விலங்குகளுக்கு திருமணம் நடத்துவோர், காதலர்கள் சந்திக்கும் இடத்தில் எதிர்ப்பை தெரிவித்தல், காதலர் தின அட்டைகளை கிழித்து தீ வைத்தல் போன்றவைகளை கண்காணித்து தடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எப்படியே நாளைக்கு பூங்காக்கள் நிரம்பி வழியும் என்பது தான் உண்மை
my village
ReplyDeletei love my village
ReplyDelete